#COVAI
#ADMKSONG
கோவிலில் சாமி அழைக்க பயன்படுத்தும் உடுக்கையை வைத்து கொரொனாவை விரட்ட பாட்டு பாடி உடுக்கை அடிக்கும் அதிமுக வின் உறுப்பினரும் , சவுரிபாளையம் பலவித நோக்கு கூட்டுறவு நாணய சங்கத்தின் தலைவர் சின்னச்சாமியின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது..